வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் டப்.சந்திராவனி என்பவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் பி.கருணாதாஸ முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.