விலகியவர்கள் மீண்டும் கட்சியில் இணைவர்

அடுத்த தேர்தலில் பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வுக்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்களென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் எவரும், பிறிதொரு கட்சியில் அங்கம் வகிப்பதை விரும்பமாட்டர் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு