இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமனம்

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை (28) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இவருக்கான நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிவைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் வெற்றிடமானது பியசேன கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவருக்கு இன்று இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு