ஓமானில் இருந்து கொண்டுவரப்பட்ட உரம் விநியோகம்

ஓமானிலிருந்து இருந்து கப்பலில் ஏற்றிவரப்பட்ட உரத்தை ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக இலங்கை உரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

48 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய குறித்த கப்பல் நேற்று முன்தினம் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், உர பகிர்ந்தளிப்பு முறையாக இடம்பெறுவதாகவும், துறைமுகத்தில் இருந்து 250 பாரவூர்திகளில் இந்த உர விநியோகத்தை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு