சுவரொட்டிகளின் பயன்பாடு குறைவடைவு

கடந்த காலத்தில் இடம்பெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை, சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளின் பயன்பாடு கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்களையும் தேர்தல் சட்டத்திற்கு அமைய செயற்படுத்தி வருவதாவும், தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத்திற்கும் குறைந்த காலமே உள்ளமையால், அனைவரும் தேர்தல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது இன்றியமையாதது எனவும் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு