விஜயதாஸவின் பாதுகாப்பு குறைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பேராக குறைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் அமைச்சர் பதவி வகிக்கும் போது அவருக்கு 06 பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அறிவித்தலுக்கு அமைய நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக பதவி வகித்த விஜயதாஸ ராஜபக்ஷ அந்த பதவியில் இருந்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விலக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு