வெற்றி பெற்றார் நடால்

அவுஸ்திரேலிய திறந்த நிலை டெனிஸ் இரண்டாவது சுற்றில், உலக தர வரிசையில் முதலிடத்திலுள்ள ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நடால், டொமினிக்கன் குடியரசை சேர்ந்த விக்ரர் எஸ்ரெல்லா பேகோசை நேர் செட் முறையில் தோற்கடித்துள்ளார்.

முழந்தாள் உபாதை காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் போட்டி விளையாட்டுக்களில் விளையாடாது இருந்த அவர் இந்த போட்டியில் ஆறுக்கு ஒன்று, ஆறுக்கு ஒன்று மற்றும் ஆறுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு