கட்டிடம் இடிந்ததில் 75 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் பங்குச் சந்தை கட்டிடத்தின் தளம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வடைந்துள்ளது.

1995ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் முதல் தளம் நேற்று இடிந்து வீழ்ந்தது. சம்பவத்தில் மேலும் 75 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2000ஆம் ஆண்டு இதே கட்டிட வளாகத்தில் இடம்பெற்ற சிற்றூந்து குண்டு தாக்குதலில் பலர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு