தவறைத் திருத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பம்

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற தவறை திருத்திக் கொள்வதற்கு எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி ஓர் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாலபே அரங்கல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இதற்கு முன்னர் இவ்வாறான பழிதீர்க்கும் அரசாங்கம் இலங்கையில் இருந்ததில்லை எனவும், தம்மை குறைக்கூறுவதன் மூலம் அரசாங்கம் தமது குறைகளை மறைத்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு