பாதுகாப்பு விடயத்திற்காக இலங்கை – பாகிஸ்தான் கலந்துரையாடல்

இலங்கை – பாகிஸ்தானிய இராணுவத்துக்கு இடையிலான கூட்டுப் பயிற்சிகளுக்கான வாய்ப்புகள் மற்றும் இராணுவ தொடர்பு விரிவாக்கல் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் கமார் ஜவாட் பஜ்வாவிற்கும், இலங்கை இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கை இராணுவத்தினருக்கு பாகிஸ்தானில் பயிற்சிகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டதுடன், தற்காலிக பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு