தேர்தலுக்கு 7000 கண்காணிப்பாளர்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளவர்களுக்கு தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

எதிர்வரும் 10ஆம் திகதி நாடு முழுவதும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு