செல்லுபடியற்ற அடையாள அட்டை இருப்பின் வாக்களிக்க முடியாது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்கெடுப்பின் போது செல்லுபடியான அடையாள அட்டை இல்லாத எவரையும் வாக்களிக்க அனுமதிப்பதில்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அடையாளத்தை வெளிப்படுத்தும் செல்லுபடியான அட்டை இல்லாத வாக்காளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து அடையாள உறுதிப்பத்திரம் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு