அதிபர் முழந்தாளிட வைத்த விவகாரம்: விசாரணைக் குழு நியமனம்

பதுளை மகளிர் தமிழ் பாடசாலையின் அதிபர் முழந்தாளிட வைக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாண பிரதான செயலாளர் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண ஆளுநர் எம்.பீ.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு