பிணைமுறி விவகாரம்: விரைவில் பாராளுமன்றில் விவாதம்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிணைமுறி மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை ஆகியன தொடர்பில் விவாதம் நடத்துவதற்காக எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு