பில்லவில் விபத்து – மூவர் பலி

வெல்லவாய – தனமல்வில வீதி பில்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்குரித்தான பேருந்தும் சிற்றூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நிலையில், சடலங்கள் தனமல்வில மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள அதேவேளை, காயமடைந்த நபர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு