பொலிசாருக்கு எதிராக 1,700 முறைப்பாடுகள்

கடந்த வருடத்தில் பொலிசாருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் 1,700 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இவற்றில் 30 பொலிஸ் தாக்குதல்கள் மற்றும் இருவர் பொலிசார் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு