342 பேர் கைது

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரையில் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 38 பேர் இம்முறை உள்ளூர் அதிகாரசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பாக கடந்த 24 மணி நேரத்திற்குள் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அது தொடர்பாக 16 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, டிசம்பர் 9ஆம் திகதி முதல் இன்றுவரை 468 தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இவற்றில் 345 தேர்தல் முறைப்பாடுகளும் 123 தேர்தலுக்கான விதிமுறைகளை மீறிய சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு