பிரித்தானிய இளவரசர் கொழும்பை வந்தடைந்தார்

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின தேசிய நிகழ்வின் போது பிரித்தானிய அரச குடும்பத்தை பிரதிநிதித்துவம் செய்து எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் விஷேட அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு