தொடர்ந்து போரிடும் – ட்ரம்ப்

ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிக்கப்படும் வரை அமெரிக்கா தொடர்ந்து போரிடுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த கூட்டுக்குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தீவிரவாதிகள் வெறும் குற்றவாளிகள் மாத்திரமல்ல, அவர்கள் சட்டவிரோத எதிரி படையினர் போன்றவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களின் நன்மைக்காக, கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும், அனைத்து மக்களுக்காக அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் எனவும் உறுதியளித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு