கடன் சுமை எதிர்கால சந்ததியினருக்கு ஒப்படைக்கப்படமாட்டாது

தற்போது முகங்கொடுத்துள்ள கடன் சுமை எதிர்கால சந்ததியினருக்கு ஒப்படைக்கப்படமாட்டாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையே விசாரணை செய்து மோசடிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்கும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு, மோசடிகள் குறைப்பட்டுள்ளதாகவும், மோசடிகளைக் குறைக்காமல் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு