அம்பியூலன்ஸ் சாரதிகள் போராட்டம்

அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் பணிபுரியும், அம்பியூலன்ஸ் வண்டிகளின் சாரதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே சாரதிகள் மூவர் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (27) உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு