விமான சேவை தாமதம் (முழு விபரம்)

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சில விமானங்களின் சேவைகளில் இன்றும் சில மணிநேர தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொச்சினில் பறவை ஒன்று விமானத்தில் மோதிய காரணத்தால், இரண்டு விமானங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறே இந்நிலைக்கு காரணமெனத் தெரிவிக்கப்படும் நிலையில், விமானப் பயணத்துக்காக பதிவு செய்துள்ளவர்கள், முன்கூட்டியே தங்களைத் தொடர்புகொண்டு சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக 0094197331979 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு