ஜெனீவா அமர்வில் இலங்கை தொடர்பில் வலியுறுத்தப்பட்ட விடயம்

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறல்கள் தொடர்பில் ஜெனீவாவில் ஆரம்பித்துள்ள மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது அமர்வில் வினைத்திறனான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படாத நிலைமையும், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு சார்ந்த பல பொறிமுறைகளும் பரிந்துரைகளும் அமுலாக்கப்படாத நிலைமையும் நீடிப்பதாகவும், இந்தநிலையில் தற்போது நடைபெறும் 37வது கூட்டத்தொடர் இந்த விடயங்கள் தொடர்பில் அர்த்தமுள்ளதும், வினைத்திறனானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு