தொடர் போராட்டத்திற்குத் தீர்மானம்

நாளை முதல் தொடர்ச்சியான போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப் போவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

வேதன கொடுப்பனவு வழங்கல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், நாடளாவிய ரீதியாகவுள்ள பல்கலைக்கழகங்களில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் இணைத் தலைவர் எட்வட் மல்வத்த தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு