பெண்கள் முன்னோக்கிச் செல்ல வழிசமைத்துள்ளோம்

அடிமட்டத்தில் செய்த மாற்றத்தின் ஊடாக பெண்கள் முன்னோக்கி செல்லும் கதவைத் திறந்துவிட்டுள்ளோமென உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களில் நாம் வழங்கியுள்ள 25 பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தேர்தல் ஆணைக்குழுவிடமே இருப்பதாக உள்ளூராட்சி மன்ற அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு