செயற்பாடு சரியில்லையெனில், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஐக்கிய தேசிய கட்சியின் தெளிவாக மாற்றங்கள் இடம்பெறாவிட்டால், பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவது அவசியமென ஐக்கிய தேசிய கட்சியின் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மிக விரையில் கட்சியில் தெளிவாக மாற்றம் ஏற்படவில்லை என்றால் ஐக்கிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனையவர்கள் இணைந்து பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு