தீர்மானத்தை விரைவில் அறிவிப்போம் – அதுரலிய ரத்னதேரர்

தமது அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்வரும் வாரம் அறிவிக்கவுள்ளதாகவும் அதுவரையில் அமைதி காப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளதுடன், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து சகல விடயங்களையும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாக அதுரலிய ரத்ன தேரர், தற்போது நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்கத்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு