புகையிலைச் செய்கை எதிர்மறை விளைவை ஏற்படுத்தியுள்ளது

புகையிலை பயிர்ச்செய்கை, விவசாய சமூகத்தில் எதிர்மறை பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, அந்த மக்களின் வாழ்வாதாரத்தின் நன்மையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஜனாதிபதி போதை ஒழிப்பு செயலணியுடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகத்தினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாதிப்பை மையப்படுத்தி பொலன்னறுவை, புத்தளம், மாத்தளை, மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் போதைப்பொருளை ஒழித்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கருத்துக் கணிப்புக்களும் இதன்போது நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு