ஐ.நா தூதுவர் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகளின், நிலக்கண்ணிவெடிகளின் தடை தொடர்பான விஷேட தூதுவர் இளவரசர் மிரெட் அல் ஹூசைன் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், முகமாலைக்கு சென்று அங்கு இடம்பெற்றுவரும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளையும் கண்காணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு