காலநிலையில் மாற்றம்?

இன்றைய தினம் முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நிலவும் மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையக்கூடுமென காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் சில இடங்களில் பிற்பகல் மழை பெய்யக்கூடுமென அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு