சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியினால் இந்த பிரேரணை கையளிக்கப்படவுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளதுடன், நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக இடம்பெறவுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின் போது இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்து இடப்பட்டு, சபாநாயகரிடம் அதனை கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு