ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் முக்கிய தீர்மானம்

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானம் ஒன்றிணை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாமல் ராஜக்ஷ தனது ட்டுவிட்டர் இணைய பக்கத்திலேயே இந்த செய்தியினை பதிவேற்றம் செய்துள்ளார். நுகேகொடையில் நாளைய தினம் பாரிய மக்கள் சந்திப்பு ஒன்றினை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எற்பாடு செய்திருந்ததாகவும், நாட்டில் நிலவும் பதற்றமான நிலையை கருத்தில் கொண்டு மக்கள் சந்திப்பினை திகதி குறிப்பிடாது ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாகவும் குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு