இரவு அமைச்சரவை

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை 7.00 மணிக்கு மீண்டும் அமைச்சரவை கூட்டம் இடம்பெறுமென தெரிவிக்கப்படுகிறது.

இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, கண்டியில் ஏற்பட்டிருந்த இயல்பற்ற சூழ்நிலை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற அமர்வையும் கருத்திற்கொண்டு மீண்டும் 7.00 மணியளவில் இந்த அமைச்சரவை கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு