ஊரடங்குச் சட்டம் மீண்டும் நீடிப்பு

உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் வீட்டினுள் அமைதியான முறையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சகல விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதனால், விடுமுறையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை உடன் பணிக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு