சமூக வலைத்தளங்கள் இடைநிறுத்தம்

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலை காரணமாக இலங்கை முழுவதும் பேஸ்புக், வைபர், வட்ஸப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களின் பாவனையும் உடன் அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு