எதிர்ப்புகளை மீறி இளவரசர் பிரித்தானியா விஜயம்

எதிர்ப்புகளுக்கு மத்தியில் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் பிரித்தானியாவிற்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் யேமனில் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், அவருக்கு எதிராக பிரித்தானியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள போதிலும், 03 நாட்கள் பிரித்தானியாவில் தங்கி இருக்கவுள்ள அவர், பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை சந்திக்கவுள்ளதுடன், பிரித்தானிய மகாராணியின் விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு