அமைதியை ஏற்படுத்த முஸ்லிம் தரப்பு ஒத்துழைப்பு

இலங்கையர்கள் அனைவரும் சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்காக நாட்டில் அமைதியான சூழலை உருவாக்க தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவுள்ளதாக முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை தொடர்பில் இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் சிவில் சமூக உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அனைத்து சமூகங்களுக்கும் சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு