முகம் மாற்றம் அல்ல, அரசாங்க மாற்றமே தேவையென தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, புதிய சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.