உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு

அரச பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெறாத உயர்தர மாணவர்களுக்கு, பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கான கடன்தொகை கோரலுக்காக வழங்கப்பட்டிருந்த காலஎல்லை மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அரச வங்கிகளால் வழங்கப்படும் இந்த கடன் கோரல் காலம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு