10 பேருக்கும் 14 நாட்கள் தடுப்புக்காவல்

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் அவசரகால சட்டத்தின் கீழ் 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களை கொழும்பிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு