இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 23.1 கிலோ கிராம் தங்கக் கட்டிகள் எக்மோர் ரயில் நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக வருவாய்துறை புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், குறித்த தங்கம் இலங்கையிலிருந்து இராமேஸ்வரம் ஊடாக படகு மூலம் கடத்தப்பட்டிருக்கலாமென ந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு