மதுவரி திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

மதுவரி திருத்தச் சட்டமூலம், நிதிச் சட்டத்தின்கீழ் வரும் ஒழுங்கு விதிகள் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குகள் என்பன நேற்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டன.

மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு அமைய, கித்துல் மரம் தவிர்ந்த ஏனைய மரங்களில் இருந்தும் கள் இறக்குவதற்கு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படவுள்ளதுடன், நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு அமைய, வெளிநாட்டு சின்னத்திரை நாடகங்களினால், உள்நாட்டு சின்னத்திரை நாடகத்துறைக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு