முட்டை உற்பத்தியாளர்கள் கவலை

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதன் ஊடாக கடுமையான பொருளாதார சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

குருநாகலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு