வர்த்தகர் சடலமாக மீட்பு

காத்தான்குடியில் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த வர்த்தகர் ஒருவர் இன்று மாலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் வர்த்தக பணியில் ஈடுபட்டு வந்த குறித்த வர்த்தகரை காணவில்லையென கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வந்ததாகவும், உடலமாக மீட்கப்பட்டவர் 35 வயதுடையவரென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு