வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை

நாட்டின் மேல், தென், தென்கிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் காணப்படும் கடற்பிரதேசங்களில் கடும் மழையுடன், காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடுமென காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், எதிர்வரும் 48 மணித்தியாலங்கள், அந்த பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்குமாறு காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு