மீன் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்

இவ்வருடம் நாட்டின் மீன் உற்பத்தியை எட்டு இலட்சம் மெற்றிக் தொன் வரை அதிகரிக்க மீன்பிடி மற்றும் நீரியியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கை வெற்றி கொள்வதற்காக மீன்பிடியின் பின்னரான அழிவை கட்டுப்படுத்தல், குளிரூட்டல் வசதிகளை வழங்கல், தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய மீன்பிடி படகுகளை அறிமுகப்படுத்தல், 50 சதவீத சலுகையின் கீழ் மீனவர்களுக்கு பெரியளவிலான இழுவை படகுகளை வழங்குதல், மீனவர்களை ஊக்குவித்த போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு