அரிசி விலையில் வீழ்ச்சி

அரிசி விலை பெப்ரவரி மாதத்தில் குறிப்பிட்டளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளதுடன், சம்பா மற்றும் சிவப்பரிசியின் விலை கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 20 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு