முட்டை இறக்குமதி அவசியமில்லை

தேசிய தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில், இலங்கையில் முட்டை உற்பத்தி செய்யப்படுவதனால் முட்டை இறக்குமதிக்கு அவசியமில்லையென சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் நிஹால் வெடிசிங்க கிராமிய பொருளாதார அமைச்சர் பீ.ஹரிசனிடம் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு