ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

10 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் சேவையாற்றிய தரம் ஆறு முதல் 11 தரம் வரையான ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய சுமார் 5,473 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும், இந்த மாத நடுப்பகுதியில் இந்த இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு