சமூக வலைத்தளங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன இன்று தீர்மானமொன்றை மேற்கொள்வாரென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ பயணமாக ஜப்பானிற்கு சென்றுள்ள ஜனாதிபதி, தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிடம் மேற்படி விடயம் தொடர்பாக கலந்துரையாடுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு